திருமந்திரம் தொகையில் முதலாவதாக இருக்கின்ற பாயிரம் தலைப்பில் உள்ள பிரிவுகள். இதில் கடவுள் வாழ்த்தும், நூல்களின் சிறப்பும், திருமூலர் வரலாறும் அடங்கி உள்ளது.